The Indian Times

பலரும் பார்த்திராத இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ்.இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2001 ஆம் ஆண்டு மின்னலே படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்து யாருப்பா அந்த இசையமைப்பாளர் என சினிமா உலகினரும் ரசிகர்களும் கேட்கும் அளவிற்கு முதல் படத்திலையே முன்னனணி இசையமைப்பாளராக உருவெடுத்தார்.

Advertisement

அதன்பின் இவர் இசையமைத்த மஜ்னு,12பி,சாமுராய் என தொடர்ந்து ஹிட் அடித்தார்.

காதல் என்றாலும் சரி கொண்டாட்டம் என்றாலும் சரி ஹாரிஸ் இசையை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு காப்பான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்திற்கு பிறகு இவர் ஏதும் இசையமைக்கவில்லை, இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.,மீண்டும் படங்களில் அவர் இசையமைப்பார்,

அவரது புது பாடல்களை கேட்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் மேலும் அவர் மீண்டும் இசையமைக்க வேண்டும் என கோரிக்கையும் கொடுத்து வருகின்றனர்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in