சிகப்பு நிற சேலை மல்லிகைப்பூவில் தேவதையாகவே மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .

சிகப்பு நிற சேலை மல்லிகைப்பூவில் தேவதையாகவே மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள் 1

விளம்பரம்

மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார் ஜனனி.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

சிகப்பு நிற சேலை மல்லிகைப்பூவில் தேவதையாகவே மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள் 2

விளம்பரம்

பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.

சிகப்பு நிற சேலை மல்லிகைப்பூவில் தேவதையாகவே மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள் 3

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

சிகப்பு நிற சேலை மல்லிகைப்பூவில் தேவதையாகவே மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

சிகப்பு நிற சேலை மல்லிகைப்பூவில் தேவதையாகவே மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள் 5

தற்போது இவர் பட்டு சேலை மற்றும் மல்லிகைப்பூவில் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிகப்பு நிற சேலை மல்லிகைப்பூவில் தேவதையாகவே மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment