The Indian Times

KPY தீனா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் தீனா.இவரின் நகைச்சுவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் உண்டு என்று கூறினாலும் மிகையாகாது.மக்களை தனது வசம் இழுத்த தீனா தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.

Advertisement

பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தீனா.

ஆரம்பத்தில் தனது உடல் அசைவுகள் மற்றும் பேச்சுக்களில் காமெடி செய்து மக்களை கவர்ந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டியுள்ளார் தீனா.

தமிழ் சினிமாவில் மேலும் பல படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்,இதற்கு இவரது முழு உழைப்பு மற்றும் திறமையும் தான் காரணமே என்று கூறினால் மிகையாகாது.

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்துக்கு லைக்குகளை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது இவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in