மனம் கொத்தி பறவை நாயகி ஆத்மீயாவின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் மனம் கொத்தி பறவை.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் ஆத்மீயா.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என பல ரசிகர்களும் இவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
தற்போது படங்களில் நடிக்காமல் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது.

இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →