வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.

வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy 1

விளம்பரம்

சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தனது இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான்

வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy 2

விளம்பரம்

வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  தாய்லாந்து நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஆதி நிக்கி கல்ராணி ஜோடி

வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy 3

விளம்பரம்

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy 4

விளம்பரம்

அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா

வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy 5

இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy 6

இவர் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment