The Indian Times

தோழிகள் சுஹாசினி, குஷ்பு உடன் திருமணத்தில் கலக்கிய பூர்ணிமா பாக்கியராஜ்

இயக்குனர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா. 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக கலக்கியவர் இவர்.

பூர்ணிமாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருந்தது.

Advertisement

அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தும் அசத்தி உள்ளார் பூர்ணிமா.

பின்னர் இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணிமா பாக்யராஜ்.

இவரின் மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக கலக்கி வருகிறார்.

இந்நிலையில் திருமணம் ஒன்றில் தனது தோழிகள் சுஹாசினி, குஷ்பு மற்றும் ராதா உடன் பூர்ணிமா கலக்கி உள்ளார். இந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூர்ணிமா.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in