நிகழ்ச்சியில் வாந்தி எடுத்துறாதா ராதிகா.. கெஞ்சி கேட்ட கோபி… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஐஸ்வர்யா கட்டிய புதிய வீட்டை சுற்றிப்பார்த்து நடிகர் ரஜினிகாந்த்

நிகழ்ச்சியில் வாந்தி எடுத்துறாதா ராதிகா.. கெஞ்சி கேட்ட கோபி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மஞ்சும்மேல் பாய்ஸ் நாயகனை கரம்பிடித்தார் BEAST நடிகை அபர்ணா

நிகழ்ச்சியில் வாந்தி எடுத்துறாதா ராதிகா.. கெஞ்சி கேட்ட கோபி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

ராதிகா கர்ப்பமாக உள்ளதாக கோபியிடம் கூறவே அதனை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் ராதிகாவிடம் நிகழ்ச்சியில் வாந்தி எடுக்க வேண்டாம் என கெஞ்சி கேட்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கோபி மேல் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் 96 பட நடிகை கௌரி... திருமணமா என ரசிகர்கள் அதிர்ச்சி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment