மஞ்சள் நிற புடவையில் கலக்கும் நடிகை மிர்னாலினி

டிக் டாக் மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமாகியவர் மிர்னாலினி ரவி,இவரின் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மஞ்சள் நிற புடவையில் கலக்கும் நடிகை மிர்னாலினி 1

விளம்பரம்

தனது அழகிய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் இவர்.

மஞ்சள் நிற புடவையில் கலக்கும் நடிகை மிர்னாலினி 2

விளம்பரம்

இவ்வாறு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் மிர்னாலினி.

கட்டாயம் படிக்கவும்  நடிகை கீர்த்தி சுரேஷின் அழகுகொஞ்சும் புகைப்படங்கள்

மஞ்சள் நிற புடவையில் கலக்கும் நடிகை மிர்னாலினி 3

விளம்பரம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து சினிமவுக்கு அறிமுகம் ஆக்கினார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் எனிமி.

மஞ்சள் நிற புடவையில் கலக்கும் நடிகை மிர்னாலினி 4

விளம்பரம்

இப்படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக நடித்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  படத்தின் ப்ரோமோஷனுக்காக மாஸாக போஸ் கொடுத்த நடிகை ஜோதிகா

மஞ்சள் நிற புடவையில் கலக்கும் நடிகை மிர்னாலினி 5

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மிர்னாலினி.

மஞ்சள் நிற புடவையில் கலக்கும் நடிகை மிர்னாலினி 6

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த ரோமியோ படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் இவர் புடவையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment