The Indian Times

Cook With Comali புதிய Judge மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப புகைப்படங்கள்

உணவு சமையலில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கையில் வைத்து இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபலங்கள் வீடு விசேஷங்கள் என்றாலே மாதம்பட்டி தான் அந்தளவிற்கு வளர்த்துள்ளார்.

இளம் தொழிலதிபராக தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடு வரை வெற்றிபெற்று உள்ளார் மாதம்பட்டி.

Advertisement

இவர் தொழிலதிபர் மட்டுமின்றி திரைப்பட நடிகரும் கூட. இவர் நடிப்பில் வெளியான மெஹெந்தி சர்க்கஸ் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தாமல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராகவும் கலக்கி வருகிறார்.

நாளுக்குநாள் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கூடி வருகிறது.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in