முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர்.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி 1

விளம்பரம்

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி 3

விளம்பரம்

மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி 5

இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் தனது நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி 6

தற்போது இவர் முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா மோத்வானி 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment