உறியடி விஜய் குமார் நடிப்பில் FIGHT CLUB டீசர் வெளியாகியது

இயக்குனர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் சினிமாவில் வாய்ப்பு தேடியவர் விஜய் குமார்.எங்கு தேடியும் வாய்ப்பு கிடைக்காததால் இவரே தயாரித்து உறியடி என்ற படத்தை இயக்கினார்.இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை, நாட்கள் கடக்கவே இப்படம் இணையத்தில் வெளியாகியது.இணையத்தில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

உறியடி விஜய் குமார் நடிப்பில் FIGHT CLUB டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

இதற்கு விஜய் குமாரும் தனது நன்றிகளை தெரிவித்து இருந்தார்,இப்படத்தை தொடர்ந்து உறியடி 2 ஆம் பாகத்தை இயக்கினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.பின்னர் சூரரை போற்று படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார்,தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.இவரது உதவி இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் பைட் கிளப் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

உறியடி விஜய் குமார் நடிப்பில் FIGHT CLUB டீசர் வெளியாகியது 2

விளம்பரம்

லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment