அம்மு அபிராமி மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் கண்ணகி ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் வெளியாகிய இணைந்த கைகள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அருண் பாண்டியன்,இவரின் மகள் கீர்த்தி பாண்டியன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

அம்மு அபிராமி மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் கண்ணகி ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

அருண் பாண்டியன் மகள் கீர்த்தியை சினிமாவிற்கு தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்,இப்படம் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அன்பிற்கினியாள் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.இவருக்கு அடுத்ததாக கண்ணகி படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

அம்மு அபிராமி மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் கண்ணகி ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் அம்மு அபிராமி நடித்துள்ளார்.இப்படத்தினை யஸ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார்.ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment