கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்

நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,

கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது

கட்டாயம் படிக்கவும்  58வயசில் 25 வயது பெண்ணை போல கலக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டிய பெருமையும் விஜயகாந்தை மட்டுமே சேரும்

கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 5

இவர் தற்போது உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் உடல்நலம் சரியாக வேண்டி பூஜைகளை செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் நந்தினி வெளிநாட்டில் எடுத்த கூலான புகைப்படங்கள்

கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 6

தற்போது அவர் மருத்துவமனையில் நலமுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மனைவி பிரேமலதா விஜயகாந்த்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment