The Indian Times

நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள்

நடிப்பு என்று சொன்னால் முதலில் நியாபகம் வருவது சிவாஜி கணேசன் தான்,அப்படி தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர் இவர்.

இவரின் மகன் தான் நடிகர் பிரபு,தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

Advertisement

தந்தை இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் பிரபு,பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் பிரபு.

தற்போது குணசித்திர நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்

இவரது மகன் விக்ரம் பிரபுவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார் ஆனால் இவருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு ஆனது தமிழ் சினிமாவில் இல்லை

இருப்பினும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவரது மகள் ஐஸ்வர்யா மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

ரசிகர்கள் இதுதான் பிரபுவின் மகளா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

பல நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அஜித்,நயன்தாரா,ஸ்டாலின்,ஜெயலலிதா என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in