சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

1995 ஆம் ஆண்டு பாஷா படத்தில் ரகுவரன் மகளாக நடித்து குழந்தை நட்ச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஹேமலதா.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.தற்போதுவரை இப்படத்தில் இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்தப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் ஹேமலதா.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 3

விளம்பரம்

மேலும் சீரியலிலும் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார்.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 4

விளம்பரம்

அஜித்தின் ஜி படத்திலும் விஜயின் மதுரை படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 5

இவர் சினிமாவில் இறுதியாக நடித்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய அடைக்கலம் படம்தான்.இப்படத்தினை தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 6

தற்போது இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.இவர் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment