The Indian Times

துப்பாக்கியுடன் மிரட்டும் தளபதி… GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியது

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது.

 
Advertisement

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இவர் என்னதான் இயக்குனர் ஆக இருந்தாலும் இளையராஜா குடும்பம் என்பதால் இவருக்கும் இசை ஒட்டிக்கொண்டது.இவரது தம்பி பிரேம்ஜியும் நடிகர் மட்டும் இல்லாமல் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவும் உள்ளார்.அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி இருந்தார்,

Advertisement

இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இப்படத்திற்கு GREATEST OF ALL TIME என படக்குழு பெயரிட்டு இருக்கிறது.இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு பொங்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in