கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள்

நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 1

விளம்பரம்

சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்பா

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 2

விளம்பரம்

சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ சொந்த பண்ணையில் கொண்டாடிய நடிகர் அர்ஜுன்

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டிய பெருமையும் விஜயகாந்தை மட்டுமே சேரும்

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 5

இவர் தற்போது உடல்நிலை முடியாமல் கடந்த 28ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 6

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  24வது பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சிவாங்கி

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment