இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசியாவில் பிரம்மாண்ட ஹோட்டல் திறந்த ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா

இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு 1

விளம்பரம்

பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு 2

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  ப்ரேமம் நாயகி மடோனா கடற்கரையில் WEEKEND கொண்டாட்ட புகைப்படங்கள்

இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு 3

விளம்பரம்

இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு 4

விளம்பரம்

குஷ்புவின் நெருங்கிய நண்பர் நடிகர் அப்பாஸ்,இவர் தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிய நிலையில் இவர் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  மணக்கோலத்தில் ம ர ண ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் ஆர்த்தி

இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு 5

இவரின் குடும்பத்திற்கு நடிகை குஷ்பு விருந்து வைத்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு 2

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

2 thoughts on “இந்தியா திரும்பிய நடிகர் அப்பாஸ் குடும்பத்திற்கு PARTY கொடுத்த நடிகை குஷ்பு”

  1. Super kushbu akka… dosti to Aisa hona chahiye tha…pls lift Karo Abbas Bhai ko. AAP me woh taaqat hai…super star rajini Saab ko bolona… chance dilvaneko…ar Rahman ko bolona..pls.

    Reply

Leave a Comment