குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற சரத்குமார் ராதிகா

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற சரத்குமார் ராதிகா 1

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார்.

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதமாக இருக்கும் ஸ்ரீதேவியை நேரில் சந்தித்த மோதலும் காதலும் சீரியல் நாயகி

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற சரத்குமார் ராதிகா 2

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

கட்டாயம் படிக்கவும்  பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற சரத்குமார் ராதிகா 3

விளம்பரம்

தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற சரத்குமார் ராதிகா 4

விளம்பரம்

முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  கோவிலுக்கு குடும்பத்துடன் டிராக்டரில் கிளம்பிய ஜனனி... எதிர்நீச்சல் ப்ரோமோ

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற சரத்குமார் ராதிகா 5

தற்போது சரத்குமார் மற்றும் ராதிகா குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளனர்,புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற சரத்குமார் ராதிகா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment