52 வயதில் இருந்து மீண்டும் 25வயதுக்கு திரும்பிய நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

52 வயதில் இருந்து மீண்டும் 25வயதுக்கு திரும்பிய நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

52 வயதில் இருந்து மீண்டும் 25வயதுக்கு திரும்பிய நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

52 வயதில் இருந்து மீண்டும் 25வயதுக்கு திரும்பிய நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

52 வயதில் இருந்து மீண்டும் 25வயதுக்கு திரும்பிய நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது குஷ்பு மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாறி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

52 வயதில் இருந்து மீண்டும் 25வயதுக்கு திரும்பிய நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

52 வயதில் இருந்து மீண்டும் 25வயதுக்கு திரும்பிய நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment