The Indian Times

குக் வித் கோமாளி CHEF தாமு அப்பாவின் குடும்ப புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவர்க்கும் பெரும் விருப்பமான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.இதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் ஆனது உள்ளது.

ஒரு பக்கம் போட்டியாளர்கள் மற்றொரு பக்கம் கோமாளிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும்,

Advertisement

இடையே நடுவர்களுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த நிகழ்ச்சியில் நடுவராக வருபவர் தான் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு,இருவரும் சமையலில் வல்லவர்கள்,இவர்களும் இந்த நிகழ்ச்சி ஹிட் அடிக்க பெரிய காரணம் ஆகும்.

அதிலும் குறிப்பாக செஃப் தாமு சேட்டைகள் மற்றும் குறும்புகள் பெரிதும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.தாமு புகழ் மற்றும் குரேஷி உடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை என்றே கூறலாம்.

செஃப் தாமு கோமாளிகள் தன்னை கலாய்த்தாலும் அதனை ஈசியாக எடுத்துக்கொள்ளும் மனிதர்,இவ்வளவு பெரிய சமையல் வல்லுநர் இப்படி எதார்த்தமாக இருப்பது தான் இவருக்கு இருக்கும் இந்த ரசிகர்கள் பட்டணத்திற்கு காரணம்.

தற்போது செப் தாமுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in