பிரபு தேவா மிரட்டும் WOLF படத்தின் TEASER இதோ

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.

பிரபு தேவா மிரட்டும் WOLF படத்தின் TEASER இதோ 1

விளம்பரம்

இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

விளம்பரம்

Embed Video Credits : T SERIES TAMIL

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

பிரபு தேவா மிரட்டும் WOLF படத்தின் TEASER இதோ 2

இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

பிரபு தேவா மிரட்டும் WOLF படத்தின் TEASER இதோ 3

தற்போது கதாநாயகனாக சினிமாவை கலக்கி வருகிறார்.இவர் தற்போது இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் WOLF படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் கதாநாயகியாக ராய் லட்சுமி நடித்துள்ளார்.தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment