40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா

அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் நடிகை மீரா சோப்ரா.

40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உருவாகியது.

40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சக்திவேல் சீரியல் நடிகைக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள்

40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா 3

விளம்பரம்

முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் சினிமாவை விட்டு வெளியேறினார்.

40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா 4

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  பேத்தியை பார்க்க வந்து சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் ராதிகா

40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா 5

தற்போது இவர் கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா 6

மேலும் 40வயது ஆகி திருமணம் செய்யாமல் இருக்கும் இவருக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment