சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள்

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.

சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான்.

சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள் 5

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள் 6

.இந்நிலையில் சுந்தர் சி மீண்டும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்தில் தமன்னா மற்றும் ராசி கண்ணா நடித்துள்ளனர்.இப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment