The Indian Times

தாஜ்மஹால் பட நடிகையா இது… அடையாளமே தெரியல வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் ரியாசென்,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.

இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தமிழ் சினிமாவில் இவர் இதுவரை மூன்று படங்களில் மட்டும் நடித்துள்ளார்.

Advertisement

தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

இப்புகைப்படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் தாஜ்மகால் பட கதாநாயகியா இது அடையாளமே தெரியவில்லையே என ஆச்சரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in