கெத்தாக கப்பல் ஓட்டும் 80s & 90s பிரபல நாயகி நதியா

தமிழ் சினிமாவில் நடிகை நதியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு 80 மற்றும் 90களில் படங்களில் நடித்து பட்டையைக்கிளப்பியவர்.இவர் தெலுங்கில் Nokketha Doorathu Kannum Nattu என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர்.

கெத்தாக கப்பல் ஓட்டும் 80s & 90s பிரபல நாயகி நதியா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து மலையாள படங்களில் நதியா நடித்து வந்தார்,இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் பூவே பூச்சூடவா ஆகும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை காயத்ரி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து படவாய்ப்பு நதியாவுக்கு வர தொடங்கியது.பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார் நதியா.

கட்டாயம் படிக்கவும்  சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

கெத்தாக கப்பல் ஓட்டும் 80s & 90s பிரபல நாயகி நதியா 2

விளம்பரம்

2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய எம் குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். நதியா வயதாகியும் இன்றும் இளமையாக உள்ளார். பூவே பூச்சூடவா படத்தில் பார்ப்பதை போலவே இன்றும் உள்ளதால் இவரை ரசிகர்கள் அதிகம் ரசித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

கெத்தாக கப்பல் ஓட்டும் 80s & 90s பிரபல நாயகி நதியா 3

விளம்பரம்

தற்போது இவர் கெத்தாக கப்பல் ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நதியா இன்னும் அப்படியே இருக்காங்களே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment