The Indian Times

திருமணமாகி விவாகரத்து ஆகிய VIJAYTV தொகுப்பாளினி ரம்யாவின் திருமண புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் ரம்யா.இவர் முதன் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிதான்.

இதில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று முன்னணி தொகுப்பாளராக மாறியுள்ளார்.2007 ஆம் ஆண்டு வெளியாகிய மொழி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகினார்.

Advertisement

தளபதி நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது அவ்வப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ரம்யாவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் சரிவர கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கான சரியான நேரம் வரும் என அவர் காத்திருக்கின்றார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நல்ல கதைகளில் மட்டும் தான் நடிப்பேன் என தனக்கு வரும் பாட வாய்ப்புகளை கதைகளை கேட்டும் நடித்து வருகிறார்,விரைவில் இவர் வெள்ளித்திரையில் ஜொலிப்பர் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இவர் திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் பெற்றார்.

இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in