The Indian Times

நடிகை ஊர்வசியின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் ஊர்வசி,தமிழில் இவர் அறிமுகமான முதல் படம் முந்தானை முடிச்சி, இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தில் இருந்தே ஊர்வசி முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார் ஊர்வசி

இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்,அண்மையில் வெளியான அப்பத்தா படம் இவருக்கு சரியான வரவேற்பினை கொடுக்கவில்லை

மேலும் பல படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in