விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.

விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா 1

விளம்பரம்

பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா 2

விளம்பரம்

முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,

விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா 3

விளம்பரம்

இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா 4

விளம்பரம்

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்,

விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா 5

அண்மையில் இப்பாடல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா 6

இந்நிலையில் நடிகை தமன்னா தொடர் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு விடுமுறைக்கு சென்றுள்ளார்,அப்பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment