The Indian Times

LEO TRAILER VIDEO இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : SUNTV

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்,இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெருமளவு ஹிட் அடித்துள்ளது.இந்நிலையில் இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை படைத்துள்ளது.ரசிகர்கள் படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in