தள்ளி போ .. பணிப்பெண்ணை விரட்டிய நடிகர் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

தள்ளி போ .. பணிப்பெண்ணை விரட்டிய நடிகர் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

விளம்பரம்

அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.தற்போது ரஜினிகாந்த் குடும்பத்துடன் அம்பானி இல்லதிருமண விழாவில் கலந்துகொள்ள ஜாம் நகர் வந்துள்ளார்.அங்கு தனது பணிப்பெண்ணை அழைத்து வந்த ரஜினி,புகைப்படம் எடுக்கும் பொழுது பணிப்பெண்ணை விரட்டி உள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment