அன்றும் – இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம்

மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சினேகா.பின்னர் தமிழில் இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

அன்றும் - இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம் 1

விளம்பரம்

இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.

அன்றும் - இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம் 2

விளம்பரம்

அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

அன்றும் - இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம் 3

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.

அன்றும் - இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அன்றும் - இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம் 5

இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது.கணவன் குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

அன்றும் - இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம் 6

மேலும் முக்கிய கதைகள் ஏதேனும் வந்தால் மட்டும் சினேகா நடித்து வருகிறார்,இல்லையென்றால் முழுக்க முழுக்க குடும்பத்தை மட்டுமே கவனித்து வருகிறார் சினேகா

அன்றும் - இன்றும்.. நடிகை சினேகா பிரசன்னா காதலர் தின கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment