கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து திடீரென வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து திடீரென வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து திடீரென வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த் 2

விளம்பரம்

தற்போது இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவரது மனைவி பிரேமலதா வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவில் அவர் கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாகவும்,யாரும் பயப்பட வேண்டாம் எனவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment