The Indian Times

மகள் மற்றும் பேரன்களுடன் நடிகை நளினியின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை நளினி.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.அந்தளவுக்கு சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் இவர்.

இவர் 1981 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் இவர்.

இவர் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பின்னர் இருவரும் பிரிந்தனர்

இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளது

தற்போது நளினி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in