மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள் 2

விளம்பரம்

கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று வாக்களிக்க வந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள் 5

இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார்.கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள் 6

ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் TRAIN படத்தின் பூஜை புகைப்படங்கள் 7

இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment