The Indian Times

கடைசி 15 நிமிஷம் மட்டும் தான் படத்துல பிரச்சனையே… பார்க்கிங் BLUESATTAI மாறன் விமர்சனம்

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அரிது அரிது ,சட்டப்படி குற்றம் என்ற படங்கள் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தரவில்லை.இருந்தாலும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார் ஹரிஷ் கல்யாண்.அதன்படி இவர் நடித்த வில் அம்பு படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் ஓரளவிற்கு அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வரவேற்பு போதாது என காத்துக்கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது அதிர்ஷ்டம் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்,இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிக பிரபலமாகினார்.நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தற்போது பார்க்கிங் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளார்.இப்படம் இன்று வெளியாக உள்ளது

Advertisement

இப்படத்தை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் கடைசி 15 நிமிஷம் மட்டும் தான் படத்தில் பிரச்சனையே, மத்தபடி படம் நல்லா இருக்கு,ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ரெண்டு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க,இயக்குனருக்கு இது முதல் படம்னு சொல்லவே முடியாது அந்த அளவுக்கு சூப்பரா படத்தை எடுத்துருகாரூ என பாராட்டியுள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in