90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை நக்மா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் 1990 ஆம் ஆண்டு பாகி என்ற ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் இப்படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி என மாறி மாறி படங்களில் நடித்து வந்தார் நக்மா.

90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழில் இவர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை தமிழில் பெற்றுக்கொடுத்தது.

90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

இப்படத்திற்கு பின்னர் வரிசையாக பல தமிழ் படங்களில் நடித்தார்.பின்னர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவர் நடித்த பாட்ஷா படம் மாபெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

நாளடைவில் சினிமாவை விட்டு முழுவதும் விலகினார் நக்மா

90S களில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 7

இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment