பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ரீமாசென்.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சித்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகியவர்

பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் தமிழில் மின்னலே படத்தில் நடித்து மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் இருந்து பெற்றார்

பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார் ரீமாசென்

பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

நாளடைவில் படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய இவர் ஷிவா கரண் என்பவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்

பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள் 5

திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையை கவனித்து வரும் இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்

பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள் 6

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

பலரும் பார்த்திராத மின்னலே பட நாயகி ரீமாசென் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment