அமெரிக்காவில் டாக்டர் ஆகிய நாயகி சீரியல் கதாநாயகி வித்யா பிரதீப்
அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடனம் ஆடுபவராக சினிமாவுக்குள் நுழைந்தவர் வித்யா பிரதீப்

இப்படத்தை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்,
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
படங்களில் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் நடித்து அசத்தினார்

இவர் நடித்த நாயகி நாடகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு பிறகு இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் நேற்று கண்ணகி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மருத்துவரும் கூட, இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →