பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா

நடிகை சினேகா மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 1

விளம்பரம்

அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 2

விளம்பரம்

இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 3

விளம்பரம்

2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 4

விளம்பரம்

இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 5

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 6

இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 7

தற்போது இவர் துணி கடை திறந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரம்மாண்ட துணி கடை திறந்த நடிகை சினேகா 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment