எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பிறந்தநாள் கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment