7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள்

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகியவர் ரியோ.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பினையும் பல ரசிகர்களையும் பெற்றவர் ரியோ.

7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

சன் மியூஸிக்கில் இருந்த ரியோவிற்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டும் என எண்ணி நாடகத்தில் நடிக்க ஓகே சொல்லி விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மகனின் 9வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா

7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் மேலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து ரியோவிற்கு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் சிறப்பாக செய்தார்.

7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதன்படி விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய Ready steady go நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது அதனையும் சரியாக பயன்படுத்தி

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல ரியோ வாய்ப்பு தேடிய பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிய நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை நயன்தாராவை கைப்பிடித்து அழைத்து வரும் இரண்டு மகன்கள்

7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள் 5

தற்போது இவர் கதாநாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள் 6

இவர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

7வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் ரியோ ராஜ் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment