மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி மகனின் அழகிய புகைப்படங்கள்
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் சேதுராமன்.

மருத்துவரான இவர் வாலிப ராஜா, சக்கை போடு போடு ராஜா போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
கடந்த 2016ஆம் ஆண்டு உமையாள் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு மாரடைப்பால் சேதுராமன் உயிரிழந்தார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இவரது இழப்பு ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இவரின் மனைவி உமையாள் தனது இரண்டு குழந்தைகளுடன் கணவர் நினைப்புடன் வாழ்ந்து வருகிறார்.

அடிக்கடி இவர் கணவர் குறித்து உருக்கமாக பதிவிடுவது பரிதாபத்திற்குரியது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →