இன்று நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந் திருமண புகைப்படங்கள் இதோ

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் ஷர்வானந்த்,2004 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்,மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தும் வருகிறார்.

இன்று நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந் திருமண புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு 2009 ஆம் ஆண்டு காதல்னா சும்மா இல்லை என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகி அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

இன்று நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந் திருமண புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இருப்பினும் இவருக்கு தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,இருந்தும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.

இன்று நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந் திருமண புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

அப்படி இவர் செய்த முயற்சிக்கு பலனாய் இவருக்கு எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இப்படம் இவருக்கு பெரும் திருப்பு முனையை சினிமாவில் ஏற்படுத்தியது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

இன்று நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந் திருமண புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் ஷர்வானந்த்.தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இன்று நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந் திருமண புகைப்படங்கள் இதோ 5

இந்நிலையில் இன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது,இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

இன்று நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந் திருமண புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment