ROLEX சூர்யா உருவான புகைப்படங்கள் இதோ

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.

ROLEX சூர்யா உருவான புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

ROLEX சூர்யா உருவான புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

ROLEX சூர்யா உருவான புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

ROLEX சூர்யா உருவான புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.சூர்யாவுக்கு கதாநாயகியாக திஷா பட்டாணி இப்படத்தில் நடிக்க உள்ளார்.

ROLEX சூர்யா உருவான புகைப்படங்கள் இதோ 5

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் இறுதி கட்டத்தில் மெயின் வில்லன் ரோலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வந்து பட்டையை கிளப்பி இருப்பார் சூர்யா.இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது,தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரள வைத்திருப்பர்.தற்போது அந்த மேக்கப் போட்டு சூர்யா தயாரான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  "அழகிய லைலா" நடிகை நிகிலா விமலின் அழகிய புகைப்படங்கள்

ROLEX சூர்யா உருவான புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment