மகனை முதல் முறையாக காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. அழகிய புகைப்படங்கள் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்

மகனை முதல் முறையாக காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. அழகிய புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

மகனை முதல் முறையாக காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. அழகிய புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.அந்தளவிற்கு அருமையாக பாடும் திறமையுடையவர்.இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பாடல் பாடி அசத்தி வருகிறார்,மேலும் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழர்களிடம் பாடல்களை பாடி வரவேற்பும் பெற்றுள்ளார்.

மகனை முதல் முறையாக காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. அழகிய புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சூப்பர் சிங்கர் சில நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்து பாடல்களை பாடி அங்குள்ளவர்களை மகிழ வைப்பார்.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

மகனை முதல் முறையாக காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. அழகிய புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

தற்போது இவர் ஜெசி என்ற பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.ஹிந்து மற்றும் கிறிஸ்தவம் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

மகனை முதல் முறையாக காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. அழகிய புகைப்படங்கள் இதோ 5

அண்மையில் மனைவி ஜெசி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது தங்களுக்கு மகன் பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

மகனை முதல் முறையாக காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. அழகிய புகைப்படங்கள் இதோ 6

தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்ததை கொண்டாடும் விதமாக தங்களது மகனுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்,அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment