நடிகை நயன்தாரா தனது மகன்களை முதன் முதலில் கையில் ஏந்திய தருணம்… புகைப்படங்கள் இதோ

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்

நடிகை நயன்தாரா தனது மகன்களை முதன் முதலில் கையில் ஏந்திய தருணம்... புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

நடிகை நயன்தாரா தனது மகன்களை முதன் முதலில் கையில் ஏந்திய தருணம்... புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளா சேலையில் ஜொலிக்கும் தல அஜித் ரீல் மகள் அனிகா

நடிகை நயன்தாரா தனது மகன்களை முதன் முதலில் கையில் ஏந்திய தருணம்... புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் களம் இறங்கிவிட்டார் நயன்

நடிகை நயன்தாரா தனது மகன்களை முதன் முதலில் கையில் ஏந்திய தருணம்... புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,மேலும் வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தையும் பெற்றுக்கொண்டார் அதுவும் இரண்டு ஆண் குழந்தைகள்,இவர்களின் முகத்தினை இதுவரை நயன்தாரா வெளிக்காட்டியதில்லை,

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் திருமண புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா தனது மகன்களை முதன் முதலில் கையில் ஏந்திய தருணம்... புகைப்படங்கள் இதோ 5

இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மகன்களை நடிகை நயன்தாரா கைகளில் ஏந்திய முதல் தருணத்தை புகைப்படமாக எடுத்து இன்று கணவர் விக்கி வெளியிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

நடிகை நயன்தாரா தனது மகன்களை முதன் முதலில் கையில் ஏந்திய தருணம்... புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment