The Indian Times

அன்னையர் தினத்தை அன்னையுடன் கொண்டாடிய பிரபலங்கள் புகைப்படங்கள் இதோ

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைவரும் தனது அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேக் வெட்டியும் அவர்களிடம் ஆசி பெற்றும் கொண்டாடி .வருகின்றனர்,அதன்படி பிரபலங்களும் தங்களின் அம்மாக்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்,இதோ அந்த புகைப்படங்கள்

தமிழக  முதல்வர் ஸ்டாலின் தனது தாயுடன் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

Advertisement

நடிகை மைனா நந்தினி தனது அம்மா உடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்கள்

நடிகை ஹன்சிகா அம்மாவுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய புகைப்படம்

சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி அன்னையர் தினம் கொண்டாட்ட புகைப்படம்

நாடியை சயீஷா அம்மாவுடன் கொண்டாடிய அன்னையர் தினம்

நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் அம்மாவுடன் கொண்டாடிய அன்னையர் தின புகைப்படம்

Advertisement

குக் வித் கோமாளி சிவாங்கி கொண்டாடிய அன்னையர் தின புகைப்படம்

பிக் பாஸ் விக்ரமனின் அன்னையர் தின கொண்டாட்ட புகைப்படங்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in