கோலாகலமாக நடைபெற்ற நடிகை அமலாபால் திருமண புகைப்படங்கள்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அமலாபால்,பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மைனா படம் மாபெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகையாக சினிமாவில் உருவாகினார்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை அமலாபால் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் மாற்றி மாற்றி படம் நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

கோலாகலமாக நடைபெற்ற நடிகை அமலாபால் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த வேட்டை,தெய்வத்திருமகள் படம் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை அமலாபால் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தில் இயக்குனர் ஏஎல் விஜய் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

கோலாகலமாக நடைபெற்ற நடிகை அமலாபால் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இருவரும் திருமணமும் செய்து கொண்ட நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.இதில் இருந்து மீண்டு வந்த அமலாபால் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

கோலாகலமாக நடைபெற்ற நடிகை அமலாபால் திருமண புகைப்படங்கள் 5

மேலும் அவர் தனது நண்பர் ஜகத் தேசாய் அவருக்கு காதல் சொல்லவே அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து காதலை உறுதிப்படுத்தியுள்ளார்

கோலாகலமாக நடைபெற்ற நடிகை அமலாபால் திருமண புகைப்படங்கள் 3

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.தனது காதலனை கைப்பிடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment