பாவனியுடன் நெருக்கமாக ROMANTIC PHOTO எடுத்த BIGG BOSS அமீர்…

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இந்த காதல் கதை சென்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நான் போட்ட கோலம் எப்படி இருக்கு.. கோலமிட்டு பொங்கலை கொண்டாடிய கயல் சைத்ரா

பாவனியுடன் நெருக்கமாக ROMANTIC PHOTO எடுத்த BIGG BOSS அமீர்... 1

விளம்பரம்

இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலயும் வெற்றிபெற்றனர்,அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  என் வீட்டுக்கு உன் பேரை எப்படி மாத்தலாம் உனக்கு வெட்கமா இல்லை... பாக்கியாவை திட்டி தீர்த்த கோபி... பாக்கியலட்சுமி

பாவனியுடன் நெருக்கமாக ROMANTIC PHOTO எடுத்த BIGG BOSS அமீர்... 2

விளம்பரம்

தற்போது அமீர் பாவனியுடன் ரோமென்டிக் ஆக நெருக்கமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்,இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் ஜோடி பொருத்தம் சூப்பர் உங்க கல்யாணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.இவர்களின் திருமணத்திற்கு இவர்களை விட இவர்களது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  இந்த வீட்டை நாங்க வாங்குவோம்.. கோபியிடம் சவால் விட்ட எழில்.. ஒரு மாதத்திற்குள் பணத்தை கொடுக்கவேண்டும் என கூறிய கோபி... பாக்கியலட்சுமி

பாவனியுடன் நெருக்கமாக ROMANTIC PHOTO எடுத்த BIGG BOSS அமீர்... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment